போலீஸ் ஸ்டேஷனில் டிரைவர் சாவு, காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை குடும்பத்தினர் காண்பதற்கு அனுமதி: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை, நவ. 22-போலீஸ் ஸ்டேஷனில் லாரி டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை குடும்பத்தினர் காண்பதற்கு ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது.தேனியைச் சேர்ந்த சுதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘செக்கானூரணி போலீஸ் ஸ்டேஷனில் எனது கணவர் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது. எனவே செக்கனூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகரம், தாலுகா ஆகிய காவல் நிலையங்களில் பாலகிருஷ்ணனிடம் விசாரித்த போது பதிவான சிசிடிவி காட்சி பதிவுகளை பாதுகாத்து வைக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று…
