ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு

டெல்லி, அக். 29-பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் எந்தவொரு கூட்டத்திற்கும் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது.இதற்கிடையே முதல்முறையாக இப்போது அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2025 மே மாதம், காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக…

Read More

முதல்வர் வந்த தகவலையே கூறவில்லை:தெரியாம பேசாதீங்க, பல்லவிக்கு மேயர் பிரியா பதிலடி

சென்னை, அக். 25-தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அரசு சார்பில் முன்னெச்சரிக்கை, நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் அடியோடு மாறியுள்ளது. சென்னையில் தவெகவினரை நிவாரண பணிகளுக்கு திமுக மேயர் பிரியா தடையாக இருப்பதாக தவெக எம்எல்ஏ பல்லவி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் ரிப்பன் மாளிகை வந்ததை கூட சொல்லவில்லை. அவர்கள் தான் என்னை புறக்கணிக்கிறார்கள் என்று பிரியா பதிலளித்துள்ளார்.சென்னையில்…

Read More

வெற்றிப்பயணம் பேருந்தில் பெண்களை மதிப்பதே இல்லை

ராமேஸ்வரம், அக். 23-ராமேஸ்வரத்தில் பெண் ஒருவர், வெற்றிப்பயணம் பேருந்து குறித்து ஆதங்கத்துடன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில், வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறும். அன்றைய தினம், பொருட்கள் வாங்குவதற்காக சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், பேருந்துகளில் பயணம் செய்து சந்தைக்கு வருவது வழக்கம்.வாரச்சந்தையில் பொருட்களை வாங்குவதற்காக பெண்கள் சிலர், கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்றுமுன்தினம் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக…

Read More

கீழடி அகழாய்வு குழிகள் மூடல்

கீழடி, அக். 22-கீழடி 11ம் கட்ட அகழாய்வில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.ஆய்வு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் மாலை நேரங்களில் மழை பெய்வதால் அகழாய்வு குழிகள் தார்ப்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளன.கீழடியில் கஜேந்திரன் என்பவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் கடந்த மார்ச் 15 முதல் அகழாய்வு பணிகள் கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் தலைமையில் நடந்து வருகிறது.இதுவரை மொத்தம் 13 குழிகள் தோண்டப்பட்டு கைப்பிடியுடன் கூடிய சுடுமண் பானை, சாய…

Read More

மதுரை மாநகராட்சி அலுவலர்கள் மீது தாக்குதல், பணிப் பாதுகாப்பில்லை: நாள்தோறும் கூட்டம் போடும் ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரா?

மதுரை, அக். 20- மதுரை மாநகராட்சி அலுவலர்கள் மீது தாக்குதல், மிரட்டல் சம்பவங்களால் பணியில் பாதுகாப்பில்லை என கொந்தளிக்கின்றனர். கமிஷனர் கறார் நடவடிக்கை எடுத்தால் தான் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கின்றனர். நேற்று முன்தினம் சுகாதார ஆய்வாளர் ரமேஷ் தாக்கப்பட்டார். இதன் பின்னணியில், சுகாதாரப் பணிகளில் குறைந்த நபர்களை கணக்கு காட்டி அதிக நபர்களுக்கு சம்பளம் வாங்கும் முறைகேடை தட்டிக் கேட்க துணிந்ததால் ஆய்வாளர் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர் தினக்கூலி பணியாளர் என்றாலும், அவர் தொழிலாளர் சங்க…

Read More