ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு
டெல்லி, அக். 29-பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் எந்தவொரு கூட்டத்திற்கும் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது.இதற்கிடையே முதல்முறையாக இப்போது அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2025 மே மாதம், காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக…
