admin

பேரிடர் மேலாண்மையில் முன்மாதிரியாகத் திகழும் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா

பேரிடர் மேலாண்மை என்பது பேரிடர் நிகழ்ந்த பின்னர் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள் மட்டுமல்ல; பேரிடர் ஏற்படுவதற்கு முன்பே அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும், பாதிக்கப்படுபவர்களை விரைவாக மீட்டு உரிய சிகிச்சை அளிப்பதும், உயிரிழப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவதுமாகும். இந்த முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பல்துறை பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி கவனம் பெற்றுள்ளது. மதுரை மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைத் துறை…

Read More