Breaking News

மதுரை திமுகவில் மறுசீரமைப்பு நடந்து வரும் நிலையில்மா.செயலாளர்களின் ஆதரவாளர்கள் தில்லாலங்கடி வேலை-தலைமைக்கு கடிதம்

மதுரை, நவ. 19-திமுகவில் மறுசீரமைப்பு நடந்து வரும் நிலையில், மதுரையில் திமுக நிர்வாகிகள் பலரும் முகவரியை மாற்றும் பணிகளில் இறங்கியுள்ளனர்.2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்று பிரிக்கப்பட்டுள்ள சூழலில், தங்களுக்கு சாதகமான மாவட்டச் செயலாளர்களின் தொகுதிகளுக்கு நிர்வாகிகள் மாற முடிவு எடுத்து காய் நகர்த்த தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக திமுக தலைமைக்கு புகார் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன. 2 தொகுதிகள் ஒரு மாவட்டம் என்று பிரிக்கப்பட்டு, 110 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதேபோல்…

Read More

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு:150 ஆண்டுகால வழக்கத்தை மாற்றினால் சலசலப்பு ஏற்படும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

திருப்பரங்குன்றம்,நவ. 19-திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கார்த்திகை தீபத் திருவிழாவன்று மலை உச்சியில் உள்ள…

Read More

த.வெ.க நிர்வாகிகள் தவறான நடவடிக்கையில்ஈடுபட்டால் கடும் எச்சரிக்கை-அமைச்சர் ஆனந்த்

சென்னை, நவ. 19-த.வெ.க நிர்வாகிகள் தவறாக நடந்து கொண்டாலோ அல்லது கட்சி விதிகளை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, அவர்களின் கட்சிப் பதவி பறிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மாற்றத்தை எதிர்பார்த்தே மக்கள் தங்களுக்கு வாக்களித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.த.வெ.க நிர்வாகிகள் கட்சி விதிகளை மீறினாலோ அல்லது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அவர்களது கட்சிப் பதவி பறிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர்…

Read More

கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரம்:பாஜக மொத்தமாக களமிறங்க முடிவு

கள்ளக்குறிச்சி, நவ. 19-கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை கண்டித்தும், அவர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாரதிய ஜனதா கட்ச சார்பில் இன்று கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பின்படி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமை…

Read More

வெற்றிப் பயண பேருந்தில் கட்டணம் வசூல்;உத்தரவிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை என கேள்வி?

புதுக்கோட்டை, நவ. 19-புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து தீபாவளி பண்டிகையின் போது தமிழக வெற்றிப் பயணப் பேருந்துகளில் கட்டணம் வசூல் செய்ததாக புகார் எழுந்தது.இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள், வழித்தடங்களில் ஓட்டப்படும் பேருந்துகள் பயண தூரம் மற்றும் நேரம் முடிந்த பிறகு பொதுமக்கள் நலன் கருதி பண்டிகை கால சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டதால் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது வழக்கமான நடைமுறை தான் என்று விளக்கம் கொடுத்திருந்தனர்.இந்த தகவல்கள் பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியான…

Read More

பெருந்துறை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக திவ்யா சத்யராஜ் போட்டி

ஈரோடு, நவ. 19-பெருந்துறை இடைத்தேர்தலில் திமுகவின் வேட்பாளர் முகமாக அவர் களமிறங்குவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.தமிழக அரசியலில் சில சந்திப்புகள் சாதாரண நிகழ்வுகளாகக் கடந்து செல்லும். சில சந்திப்புகளோ அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த கேள்விகளை எழுப்பும். அந்த வகையில், நடிகர் சத்யராஜின் மகளும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளருமான திவ்யா சத்யராஜ், அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தது கவனம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து அவர்…

Read More

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலம் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கொளத்தூர், நவ. 19-கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்து சட்டப்பூர்வமாக, வெளியிடக்கூடிய தகவல்களை வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது, உடல்நிலை குறித்து அலுவல் ரீதியான தகவல்களை வெளியிடக்கோரி கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

Read More

ஆற்று மணல் குவாரி முறைகேடு:முதல் குற்றவாளியாக துரைமுருகன் மீது வழக்குப்பதிவு

சென்னை, நவ. 19-துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கின் எப்ஐஆர் வெளியாகியுள்ளது.ஆற்று மணல் குவாரி முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 27 பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக மணல் அள்ளி, அரசுக்கு ரூ.1,427 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும், மணல் எடுத்து செல்வதற்கான அனுமதி சீட்டுகளை போலியாக தயாரித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, டெண்டர் முறைகேடுகளும் நடந்துள்ளன.தமிழகத்தில் 2021-2024 காலகட்டத்தில் 4 குவாரிகளில் மட்டும் அரசுக்கு ரூ.1,427.34 கோடி…

Read More

கள்ளக்குறிச்சி கலெக்டர் புகார்:பாஜக மொத்தமாக களமிறங்க முடிவு

கள்ளக்குறிச்சி, நவ. 19-கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை கண்டித்தும், அவர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாரதிய ஜனதா கட்ச சார்பில் இன்று கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பின்படி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமை…

Read More

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – டெய்சி மார்ட்டின் விவாகரத்து: பரஸ்பரம் இருவரும் பிரிவதாக அறிக்கை

சென்னை, நவ.19-லாட்டரி அதிபரான சாண்டியாகோ மார்ட்டினின் மகள் டெய்சி. இவரும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும் 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தொழிலதிபரான டெய்சி, தனது தந்தையின் தொழில் முறை விவகாரங்களைக் கவனித்து வருகிறார்.இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடமிருந்து விவாகரத்து பெறுவதாக டெய்சி மார்ட்டின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 14 ஆண்டுகளாக ஒரு வருக்கொருவர் வாழ்க்கையில் இணைந்து பயணித்த நாங்கள், அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த பல…

Read More