admin

“சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசுக்கு கூடுதல் கவனம் தேவை” – திருமாவளவன் வலியுறுத்தல்

அரியலூர், அக். 25-அரியலூர் மாவட்​டம் கோவிந்​த​புரம் ஊராட்​சி​யில் அரங்க மேடை, பார்​பனச்​சேரி ஊராட்​சி​யில் பகுதி நேர ரேஷன் கடை, மேலப்​பழு​வூர் ஊராட்​சி​யில் சமுதாயக்​கூடம் ஆகிய​வற்றை விடுதலைச் சிறுத்​தைகள் கட்​சித் தலை​வரும், எம்.பி.யுமான திரு​மாவளவன் நேற்று திறந்து வைத்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: எஸ்ஐஆர் மூலம் மிகப்​பெரிய ஜனநாயகப் படுகொலை நடந்​துள்​ளது. இந்​தச் சூழலில் தேர்​தல் ஆணை​யம் அடுத்​தகட்​டத்தை நோக்கி நகர்​வது ஏற்​புடையதல்ல. பாஜக, ஆர்​எஸ்எஸ் சதி முயற்​சிகளை முறியடிக்க தேசிய அளவில் ஜனநாயக சக்​தி​கள் ஓரணி​யில்…

Read More

தீபாவளி பண்டிகையை முன்னிட்டுஅரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை: கணக்கில் வராத ரூ.1.59 கோடி பறிமுதல்

சென்னை, அக். 25-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 43 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1,59,18,031 பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசின் கீழ் வருவாய், நகராட்சி, பத்திரப்பதிவு, நிர்வாக, வட்டார போக்குவரத்து என 36 துறைகள் உள்ளது. இதில் அரசுக்கு நேரடி வருவாய் தரும் துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் லஞ்சம் பணம் பெறுவதாக தொடர்…

Read More

டெல்லியில் முகாமிட்டுள்ள நடிகர்:புதிது புதிதாக வரும் சாத்தானின் பிள்ளைகள் என அமைச்சர் ஆதவ் சாடல்

சென்னை, அக். 25-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் கண்ணியமிகு காயிதே மில்லத் வழியில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பங்கேற்றார். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் வெற்றி தமிழகத்தில் இருந்து உருவாகும் எனவும், இதை தடுக்கும் நோக்கில்தான் சில நடிகர்கள் டெல்லிக்கு சென்று முகாமிட்டுள்ளதாகவும் யார் வந்தாலும் ஒன்றும்…

Read More

முதல்வர் வந்த தகவலையே கூறவில்லை:தெரியாம பேசாதீங்க, பல்லவிக்கு மேயர் பிரியா பதிலடி

சென்னை, அக். 25-தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அரசு சார்பில் முன்னெச்சரிக்கை, நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் அடியோடு மாறியுள்ளது. சென்னையில் தவெகவினரை நிவாரண பணிகளுக்கு திமுக மேயர் பிரியா தடையாக இருப்பதாக தவெக எம்எல்ஏ பல்லவி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் ரிப்பன் மாளிகை வந்ததை கூட சொல்லவில்லை. அவர்கள் தான் என்னை புறக்கணிக்கிறார்கள் என்று பிரியா பதிலளித்துள்ளார்.சென்னையில்…

Read More

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்பொழுது கிடைக்கும்? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில்

விருதுநகர், அக். 25-மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பணம் எப்பொழுது வழங்கப்படும் என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் அளித்தார்.அவர் கூறியதாவது: ரூ.2,500 பணத்தை கண்டிப்பாக, உறுதியாக முதல்வர் விஜய் மக்களுக்கு கொடுப்பார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. நமது ஆட்சி 150 நாட்கள் கடந்து வந்துள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் விஜய் வெகு சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார். மக்கள் அதை பார்த்து கொண்டு, சந்தோஷமாக வரவேற்று கொண்டு இருக்கிறார்கள். ரூ.2500…

Read More

கவுன்சிலர் சீட்டுக்கு வசூல்:தவெக மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள்விஜய்க்கு போன ரிப்போர்ட்!

சென்னை, அக்.25-ஜனவரி மாதமே 28 மாவட்ட பிரதிநிதிகளின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.அவர்களின் பணிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தப் போவதில்லை என்பதை மறைமுக தவெக கூறி இருக்கிறது.உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போக பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தவெகவில் கட்சி கட்டமைப்பு இன்னும் வலிமையாக உருவாகவில்லை. நகரங்களிலேயே கட்சி கட்டமைப்பு இன்னும் வலிமையாகாத சூழலில், கிராமங்களில் சொல்லவே…

Read More

நிதி நெருக்கடியில் அயோத்தி மசூதி கட்டுமானம்: கட்டிட அளவு 3,500 அடியாகக் குறைத்து வடிவமைப்பில் மாற்றம்

புதுடெல்லி, அக். 25-உத்​தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்​கில் முஸ்​லிம்​களுக்கு 5 ஏக்​கர் நிலம் புதிய மசூதி கட்ட அளிக்​கப்​பட்​டது.இந்த நிலை​யில், நிதி நெருக்கடி காரண​மாக மசூதி கட்​டு​மான அளவை 3,500 அடி​யாக குறைத்ததுடன் அதன் வடி​விலும் மாற்​றம் செய்​யப்​பட உள்​ளது.ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்​கில் கடந்த நவம்​பர் 19, 2019- ல் தீர்ப்பு அளிக்​கப்​பட்​டது. இந்த வழக்​கில் முஸ்​லிம் தரப்​பிற்கு பாபர் மசூதிக்கு பதிலாக அயோத்​தி​யின் அரு​கிலுள்ள தனிபூரில் 5 ஏக்​கர்…

Read More

கொடைக்கானலில் கன மழை; காட்டு ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்: வெளியேற முடியாமல் தவிக்கும் கிராம மக்கள்

கொடைக்கானல், அக். 25-கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சாலை வசதி இல்லை. இக்கிராம மக்கள் அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பல கி.மீ. தொலைவுக்கு வனப்பகுதி வழியாக…

Read More

நீலகிரி: மண் சரிவில் சிக்கி நொறுங்கி கிடக்கும் அரசுப் பேருந்துடிரைவர், பயணிகள் என 8 பேர் மீட்பு

நீலகிரி, அக். 25-குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே பர்லியார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவில் இன்று அரசுப் பேருந்து சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவுக்கு உட்பட்ட பர்லியாரில் அதிகபட்சமாக 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது.மேட்டுப்பாளையம் – ஊட்டி மலைப் பாதையில் கனமழை…

Read More

“தமிழ்நாட்டில் கனமழை: நாங்கள் உங்களுடன்துணை நிற்கிறோம்” – ராகுல்காந்தி உருக்கம்

புதுடெல்லி, அக். 25-கடந்த சில தினங்களாகத் தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதில், பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பேரிடர் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.அதே நேரத்தில், இந்த கனமழையால் பல்வேறு இடங்களில் பொது மக்கள் வசிக்கும் வீடுகளும் இடைந்து விழுந்துள்ளன. இது போன்ற சம்பவங்களால் போது மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கனமழையால்…

Read More