சிறுமியை கண்டுபிடிக்காத சிங்கப்பெண்கள் பாதுகாப்புப்படை- வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

விழுப்புரம், அக். 23-விழுப்புரம் அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.சிறுமிகள், பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண்கள் பாதுகாப்பு படை இருந்தும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாதது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த 12ம் தேதி அதிகாலை, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென காணாமல் போயிருக்கிறார்.சிறுமியை கண்டுபிடிக்க 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு…

Read More

முதல்வர் தொகுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு:கல்வி உபகரணங்கள் பெற பரிந்துரையோ, கடிதமோ தேவையில்லைபெரம்பூர் சட்டமன்ற அலுவலகம் அறிவிப்பு

சென்னை, அக். 23-சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் கல்வி உபகரணங்களைப் பெறுவதற்கு எவ்விதப் பரிந்துரையோ அல்லது கடிதமோ தேவையில்லை என்றும், தங்களுக்குத் தேவையான உதவியை மட்டும் தெரிவித்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் சொந்தத் தொகுதியான பெரம்பூரில், பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு…

Read More

3 காற்றழுத்த சுழற்சிகள்:இன்றும், நாளையும் கனமழை

சென்னை, அக். 23-ஒரே நேரத்தில் மூன்று சுழற்சிகள் பகுதிகள் உருவாகி இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.குறிப்பாகத் தென் மற்றும் மேற்கு தமிழக மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், சென்னையிலும் பகல் நேரத்தில் திடீர் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.வங்கக்கடலில் இப்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பதே இப்போது மக்கள் பலரின்…

Read More

கட்சி பதவிகள், கவுன்சிலர் பதவிகள்பணம் வசூலிக்கும் தவெக எம்.எல்.ஏ.

மதுரை, அக். 22-தவெகவில் கட்சி பதவிகளை பெற பணம் கேட்கப்படுவதாக, சமூக வலைதளங்களில் வைரலாகும் 2 ஆடியோக்கள் மதுரை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தவெக எம்.எல்.ஏவும், மாவட்ட செயலாளருமான முஸ்தபா பெயரும் அடிபடுவதால் கட்சிக்குள் சலசலப்பு நிலவுகிறது.தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிகளைப் பெறுவதற்கு பல லட்சம் ரூபாய் கேட்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள 2 ஆடியோக்கள், மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த ஆடியோக்களில் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபாவின்…

Read More

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து விஜய்யின் ரீல்ஸ் ஆட்சி, அதிமுக மாஜி அட்டாக்

மதுரை, அக். 22-முதல்வர் விஜய் மிஸ்டர் க்ளீன் ஆட்சி என்று உத்தரவாதம் தந்தார்.. ஆனால், தற்பொழுது 100 கோடி போதை பொருள் வழக்கில் தவெகவினர் கைது செய்பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே கட்டமைத்திருக்கிறது தவெக அரசு, சமூக வலைதளங்களின் வதந்திகளை மட்டும் வைத்து,அரசு அமைந்திருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,” தவெக ஆட்சி, தூய ஆட்சி, மிஸ்டர் கிளீன் ஆட்சி என்றெல்லாம் உத்தரவாதம் தந்தார் முதல்வர் விஜய்….

Read More

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி திருவிழாவுக்கு புதிய மண்டபம்

திருப்பரங்குன்றம், அக். 22-திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் காப்பு கட்டி 6 நாட்கள் கோயில் வளாகம், மண்டபங்களில் உள்ள சஷ்டி மண்டபங்கள், முன் பகுதி காலியிடங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர்.இவர்களுக்கு வசதியாக பூங்கா பஸ் நிறுத்தம் அருகே கோயில் சார்பில் ரூ. 4.50 கோடியில் புதிய சஷ்டி மண்டபம் கடந்தாண்டு கட்டி, சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் 300க்கும் மேற்பட்டோர் தங்கி விரதம் இருக்க…

Read More

வைகை ஆற்றில் திடீர் கார் பார்க்கிங்: மதுரை ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

மதுரை, அக். 22-மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரம் பகுதியான வைகை ஆற்றுப் படுகையில் (Vaigai River), வர்த்தக நிறுவனங்களுக்கு வருவோர் கார்களைப் பார்க்கிங் செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து தற்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அகற்றப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நேற்று தனது சமூகவலைத்தளப்பதிவில், “ வைகை நதியில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருக்கும் கதவுகள் திறக்கப்பட்டு,…

Read More

பெண் மேயர் என்றும் பாராமல் என்னை இழிவுப்படுத்துவது தான் த.வெ.க-வின் வியூகமா?

சென்னை, அக். 22-சென்னை மாநகர மேயர் பிரியா, த.வெ.க-வினருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவிலும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதாவது, ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி த.வெ.க-வினர் தன்னை பற்றி ஆபாசமாக பதிவு வெளியிடுவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘2022-ம் ஆண்டு நான் மேயராகப் பொறுப்பேற்றேன். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்கு மேயராகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்தார்கள். கடந்த…

Read More

தொகுதி சீரமைப்பு விவகாரத்தில்பாஜகவுடன், திமுக இணக்கமாகச் செல்லுமா?

சென்னை, அக். 22-டிலிமிடேஷன் விவகாரத்தில் திமுக என்ன முடிவெடுக்கப் போகிறது? பாஜகவுடன் திமுக இணக்கமாகச் செல்லுமா?அப்படி நடந்தால் தவெகவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? காங்கிரஸ் இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்ளும்? இந்தக் கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது பார்வையை முன்வைத்துள்ளார்.அரசியல் களம் சேனலுக்கு அளித்த பேட்டியில் தராசு ஷ்யாம், “நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியிருக்கிறார். எதிர்க்கட்சிகளுடன் பேசாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக பாஜக மீது காங்கிரஸ்…

Read More

2031 தேர்தலில் நடிகர் தனுஷ் போட்டி

சென்னை, அக். 22-ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய கையோடு டெல்லி சென்ற நடிகர் தனுஷ், அடுத்த கட்டமாக நற்பணி இயக்க மகளிர் நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.2031-ஐ இலக்காக வைத்து நடிகர் தனுஷ் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் அவரது அடுத்த திட்டம் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.தமிழ்நாட்டு அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் பங்களிப்பு என்பது மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. எம்ஜிஆர் தொடங்கி தற்போது முதலமைச்சராக…

Read More