“காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி!” – பிரதமர் மோடி கடும் விமர்சனம்; எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் குறித்து பேச்சு

புதுடெல்லி, அக். 24-காங்கிரஸ் கட்சி மற்ற அரசியல் இயக்கங்களின் வளர்ச்சியைத் தடுத்து, ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக நடைபெறும் போராட்டங்களின் குரலை மறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் மாநாட்டில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் அரசியல் அணுகுமுறை மற்றும் அதன் தலைமை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை வலியுறுத்தும் இயக்கங்கள் ஜனநாயகத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக மோடி தெரிவித்தார். ஆனால், இத்தகைய இயக்கங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளை காங்கிரஸ் தனது அரசியல்…

Read More

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி : அக்.26-ல் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்?

சென்னை, அக். 24-தமிழகத்தில் கடந்த அக்.15-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிற்து. சென்னை கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வருகின்ற அக்.26 ஆம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ‘தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு-மத்திய வங்கக் கடலில் நேற்று நிலவிய வளிமண்டலச் சுழற்சியின் தாக்கத்தால், இன்று (23…

Read More

அரசு ஊழியர்களுக்கு பேரிடி: அரசை விமர்சித்துமீம்ஸ் போட்டால் ஒழுங்கு நடவடிக்கை

சென்னை, அக்.24-தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என வலியுறுத்தி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.1973-ம் ஆண்டைய அரசு ஊழியர் நடத்தை விதிகளைச் சுட்டிக்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த உத்தரவின்படி, அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் நடவடிக்கைகளைச் செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்…

Read More

அண்ணாமலையைச் சீண்டும் வானதி சீனிவாசன்

சென்னை, அக். 24-பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “பா.ஜ.க-வால் அடையாளம் பெற்று வெளியேறியவர்கள், பா.ஜ.க-விலிருந்து மட்டும் வெளியேறவில்லை.பா.ஜ.க தொண்டர்களுக்கு உயிர்மூச்சான தேசியம், இந்துத்துவத்தில் இருந்தும் வெளியேறி விட்டார்கள் என்பதை, ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார்கள்.யார் கொள்கை வழி நிற்பவர்கள் என்பதை இப்போது, தேசியவாதிகள் புரிந்து கொண்டிருப்பார்கள். கரப்பான் பூச்சியை ஆதரிப்பவர்கள் நிச்சயம் தேச விரோதிகள்தான், இந்தியாவைச் சீர்குலைக்க நினைக்கும் அன்னிய நாடுகளின் சதித் திட்டத்திற்கு உடன்படுபவர்கள்தான் அதில் எந்தச்…

Read More

விஜய் ஆண்டனி நடித்த “அப்பா குட்டி” படத்தின்பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.‘அப்பா குட்டி’இவர் தற்போது இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், தந்தை மற்றும் மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவானதாகத் தெரியவருகிறது. தெலுங்கு மொழியில் ‘நாநா குட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகர்கள்…

Read More

சோழவந்தான் பகுதியில் ஆங்காங்கேதண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதுபொதுமக்கள் கொந்தளிப்பு

சோழவந்தான், அக். 24-சோழவந்தான் -ஜெனகை நகரில் ரோடுகள் அமைக்காததால் அப்பகுதியினர் சகதிக்குள் தவியாய் தவிக்கின்றனர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். பல தெருக்களில் ரோடு அமைக்காமலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட ரோடுகள் சேதமடைந்தும் மண் ரோடாகவே உள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் பல தெருக்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மண் ரோடு சகதியாக மாறிவிட்டது. இதனால் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. டூவீலரில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். தேங்கியுள்ள நீரில்…

Read More

வடகிழக்குப் பருவமழை: அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்- மதுரை கலெக்டர் அறிவுரை

மதுரை, அக். 24-வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா அறிவுறுத்தினாா்.மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் தயாா் நிலையில் வைக்கப்பட்ட பேரிடா் மீட்பு உபகரணங்களைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா. உடன் மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் உள்ளிட்டோா்.வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா அறிவுறுத்தினாா்.வடகிழக்குப்…

Read More

டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும்

மதுரை, அக். 24-மதுரையில் வரவிருக்கும் தேவர் ஜெயந்தி மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழாக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு, வரும் அக்டோபர் 27, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் தனியார் பார்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் மதுபான விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்படவுள்ளது.தமிழகத்தின் முக்கிய நிகழ்வான முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம்…

Read More

மதுரை கனமழையால் வெள்ளக்காடான பகுதிகள்: ஆணையாளர், எம்எல்ஏ தலைமையில் மழைநீர் அகற்றும் பணி தீவிரம்

மதுரை, அக். 24-மதுரை மாநகரில் 5 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த மழை நீர்- இரவோடு இரவாக மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் வடக்கு தொகுதி எம் எல் ஏ.மதுரை மாநகர் செல்லூர், கோரிப்பாளையம் , ரயில்வே நிலையம், சிம்மக்கல் ஆனையூர், மாட்டுத்தாவணி கே கே நகர், பழங்காநத்தம் தெற்கு வாசல் உள்ளிட்ட மாநகர் முழுவதிலும் 5 மணி நேரத்திற்கு மேலாக இரவில் கனமழை பெய்தது….

Read More

“மன்னிப்பும், பணமும் தர முடியாது”அதிமுக நோட்டீஸுக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி

மதுரை, அக். 24-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக நிர்வாகியும் அமைச்சருமான நிர்மல் குமார் தெரிவித்த விமர்சனங்கள், தமிழக அரசியல் களத்தில் பெரும் காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளன.எடப்பாடி பழனிசாமி கட்சியின் சொத்துகளை முறைகேடாகத் தன் வசப்படுத்துவதாகவும், பாரம்பரியமிக்க இயக்கத்தை வெறும் கடித முகப்பு அமைப்பாக மாற்றிவிட்டதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் அண்மையில் கடுமையாகக் குற்றம்சாட்டியிருந்தார். இக்கடுமையான விமர்சனங்கள் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காகவும், பொதுச்செயலாளரை…

Read More