ஜெயலலிதா, ஸ்டாலின் ஆட்சியிலேயே நடக்காத சம்பவம்: அமைச்சர்களால் முதல்வர் விஜய்க்கு ஆபத்துஅமித் ஷா கையில் முக்கிய ஆதாரம்

புதுடெல்லி, நவ. 24-போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அமைச்சர்கள் நடத்துகிற ஆய்வுகள் விவகாரம் டெல்லி வரை சென்றுள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள் என போலீஸ் துறையோட கீழ்நிலை அதிகாரிகளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது கடும் கோபத்தில இருக்கிறார்கள் என போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுவரை எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி, ஸ்டாலின் என ஆட்சி செய்த எந்த முதல்வரும் போலீஸ் துறையை தங்களிடமே வைத்திருந்தார்கள்.அப்போது எந்த ஒரு அமைச்சரும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் போய்…

Read More

ராஜஸ்தானில் உள்ளாட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் :மக்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி

ராஜஸ்தான், நவ. 22-ராஜஸ்தான் முழுவதும் கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் மாநிலம் முழுவதும் பாஜகவை முந்தி, காங்கிரஸ் கட்சி 7,352 அறிவிக்கப்பட்ட பஞ்சாயத்து சமிதி இடங்களில் 3,684 இடங்களையும், 911 மாவட்டப் பரிஷத் இடங்களில் 548 இடங்களையும் கைப்பற்றியது.இந்த இரு நிலைகளிலும் பாஜக முறையே 1,521 மற்றும் 262 இடங்கள் வித்தியாசத்தில் காங்கிரஸை விட பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் மக்களுக்கு காங்கிரஸ் மூத்த…

Read More

முதன்முறையாக கருணாநிதியிடம் பேசும்போது பதட்டமும் பயமும் இருந்தது: சோனியா காந்தி

புதுடெல்லி, நவ. 12-காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான ‘Belonging: A Journey of Love’ புத்தகம் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.544 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியில் தனது குழந்தைப் பருவம், கேம்பிரிட்ஜில் ராஜீவ் காந்தியைச் சந்தித்தது, இந்தியாவில் தனது வாழ்கை மற்றும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகியோரின் குடும்ப இழப்புகள் தன்னை எவ்வாறு வடிவமைத்தன…

Read More

தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது?ஆளுநரிடம் அறிக்கை கேட்ட மத்திய அரசு

புதுடெல்லி, நவ. 12-தீபாவளி பண்டிகையின் போது அரங்கேறிய அடுத்தடுத்த கொலை சம்பவங்களை தொடர்ந்து, மத்திய அரசு சட்ட-ஒழுங்கு தொடர்பான அறிக்கையை கோரியுள்ளதாம்.தமிழ்நாட்டில் நிலவும் சட்ட-ஒழுங்கு நிலை தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும் படி, மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளதாம். அடுத்தடுத்து நிகழும் கொலை சம்பவங்கள் மற்றும் தவெக தலைமையிலான அரசின் மீதான எதிர்க்கட்சிகளின் தீவிரமான விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக நடந்த குற்றச்சம்பவங்கள் மற்றும் பொது…

Read More

பிரியங்காவை ஓரம் காட்டிய ராகுல் காந்தி

டெல்லி, நவ,3-பிரியங்கா காந்தியை தலைவராக முன்னிறுத்தினால், நம்மை ஓரம் கட்டிவிடுவார்கள் என்று ராகுல் காந்தி அஞ்சுகிறாரா?. இதன் காரணமாக பிரியங்கா காந்தியின் வாக்கும் காந்தி குடும்பத்தில் திருடப்பட்டுள்ளதா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தின் மேடையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசவில்லை. இதனை சுட்டிக்காட்டி பாஜக இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது தங்கையும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான பிரியங்கா காந்தி வத்ராவை ஓரங்கட்டுவதாக…

Read More

“இந்திய கூட்டணி பேரணியில் ஏன் பங்கேற்கவில்லை” – சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே விளக்கம்

புதுடெல்லி, நவ.3-தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்திய கூட்டாணி தலைவர்கள் சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்த சிஜேபி அதில் கலந்துக்கொள்ளப்போவதில்லை எனவும் அறிவித்தது. சனிக்கிழமை மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, இந்தியா கூட்டணியின் போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவையும், தோழமையையும் தெரிவிக்கிறோம். ஆனால், காக்ரோச் ஜனதா கட்சி என்பது ஒரு சுயசார்புடைய அமைப்பு. இது…

Read More

‘வாக்குத் திருட்டு’ பூகம்பம்:மோடி – அமித்ஷா ஆட்சி முடிவுக்கு வருகிறதுஎதிர்க்கட்சிகள் இம்பீச்மெண்ட் அதிரடி

புதுடெல்லி, நவ.3-தேசிய அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மத்திய ஆளும் பாஜக அரசுக்கு எதிரான எதிர்ப்பலைகள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன.வாக்குத் திருட்டு விவகாரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடுத்துள்ள அதிரடித் தாக்குதல், டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.“2029 வரை காத்திருக்கத் தேவையில்லை!” – கே.சி.வேணுகோபால் அதிரடி முழக்கம்!”“2029 பாராளுமன்றத் தேர்தல் வரை அமித்ஷாவும் மோடியும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை; வெகுவிரைவிலேயே அவர்கள் இருவரும் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள்!”…

Read More

நிதி நெருக்கடியில் அயோத்தி மசூதி கட்டுமானம்: கட்டிட அளவு 3,500 அடியாகக் குறைத்து வடிவமைப்பில் மாற்றம்

புதுடெல்லி, அக். 25-உத்​தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்​கில் முஸ்​லிம்​களுக்கு 5 ஏக்​கர் நிலம் புதிய மசூதி கட்ட அளிக்​கப்​பட்​டது.இந்த நிலை​யில், நிதி நெருக்கடி காரண​மாக மசூதி கட்​டு​மான அளவை 3,500 அடி​யாக குறைத்ததுடன் அதன் வடி​விலும் மாற்​றம் செய்​யப்​பட உள்​ளது.ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்​கில் கடந்த நவம்​பர் 19, 2019- ல் தீர்ப்பு அளிக்​கப்​பட்​டது. இந்த வழக்​கில் முஸ்​லிம் தரப்​பிற்கு பாபர் மசூதிக்கு பதிலாக அயோத்​தி​யின் அரு​கிலுள்ள தனிபூரில் 5 ஏக்​கர்…

Read More

“தமிழ்நாட்டில் கனமழை: நாங்கள் உங்களுடன்துணை நிற்கிறோம்” – ராகுல்காந்தி உருக்கம்

புதுடெல்லி, அக். 25-கடந்த சில தினங்களாகத் தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதில், பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பேரிடர் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.அதே நேரத்தில், இந்த கனமழையால் பல்வேறு இடங்களில் பொது மக்கள் வசிக்கும் வீடுகளும் இடைந்து விழுந்துள்ளன. இது போன்ற சம்பவங்களால் போது மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கனமழையால்…

Read More

‘அருணாச்சல் எல்லையில் சீன ராணுவத்துடன் மோதலா?’ – மோடி விளக்கம் அளிக்க கார்கே வலியுறுத்தல்

புதுடெல்லி, அக். 25-அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவத்துடன் மோதல்கள் தொடர்வதாக இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் கூறி இருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உண்மையில் என்ன நடக்கிறது என்பதை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் பேசிய வீடியோவின் ஒரு பகுதியை வெளியிட்டுள்ள கார்கே, சீனா உடனான…

Read More