வெறிநாய் கடித்த பசுவின் பாலில் கோயில் பிரசாதம்:450 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி

உத்தரபிரதேசம், அக். 24-உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் துர்கா பூஜை திருவிழாவின் போது, வெறிநாய் கடித்த பசுவின் பாலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட 450 பேருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.கோரக்பூர் பகுதியில் நடைபெற்ற துர்கா பூஜையின் போது பொதுமக்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பின்னரே, அந்தப் பிரசாதத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பால், வெறிநாய் கடித்த பசுவிடம் இருந்து கறக்கப்பட்டது என்ற தகவல் தெரியவந்தது.இத்தகவல் பரவியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே கடும் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது….

Read More

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறை- பல இடங்களில் வேட்புமனுக்கள் கிழிப்பு

ஹைதராபாத், அக். 24-ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு உச்ச கட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.பல இடங்களில் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் இடத்திலேயே வாங்கி கிழித்து போடுகிறார்கள். 16 இடங்களில் இதுபோன்று வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையே கிழித்தெறிந்து மிரட்டி உள்ளார்கள். 31 இடங்களில் மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது. பல இடங்களில் வேட்பார்கள் வேட்புமனு தாக்கல் செய்யவே அஞ்சும் நிலை இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி…

Read More

“காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி!” – பிரதமர் மோடி கடும் விமர்சனம்; எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் குறித்து பேச்சு

புதுடெல்லி, அக். 24-காங்கிரஸ் கட்சி மற்ற அரசியல் இயக்கங்களின் வளர்ச்சியைத் தடுத்து, ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக நடைபெறும் போராட்டங்களின் குரலை மறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் மாநாட்டில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் அரசியல் அணுகுமுறை மற்றும் அதன் தலைமை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை வலியுறுத்தும் இயக்கங்கள் ஜனநாயகத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக மோடி தெரிவித்தார். ஆனால், இத்தகைய இயக்கங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளை காங்கிரஸ் தனது அரசியல்…

Read More

43 பத்திரிகையாளர்கள் கைது: அத்துமீறிய செயல் காவல்துறையை கண்டித்து ெடல்லி பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்த போராட்டத்தில், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ‘கமிட்டி டு ப்ரோடெஸ்ட் ஜர்னலிஸ்ட்’ (CPJ) என்கிற அமைப்பு செய்தியை வெளியிட்டு இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுக்கு பொறுப்பேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அக்டோபர் 10,11 தேதிகளில் டெல்லி, அகமதாபாத், புனே மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த…

Read More