சோழவந்தானில் குளம் போல் தேங்கிய மழைநீர்

சோழவந்தான், அக். 27-
கனமழையால் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதியடைந்து
ள்ளனர். மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர் புகார்கள் எழுந்தும் நீடிக்கும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, முறையான மழைநீர் வடிகால் வசதி அமைத்து, கழிவுநீர் கலப்ப
தைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது
மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *