அனிருத்- காவ்யா திருமணத்தில் நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

அனிருத் ரவிச்சந்தர்- காவியா மாறன் திருமண கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறனுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. குடும்ப உறவினர்கள் சொந்த பந்தங்கள் கலந்து கொள்ள மிக பிரம்மாண்டமாக கிரீஸில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, My once in a lifetime, for a lifetime 11.11 என தலைப்பிட்டு இன்ஸ்டாகிராமில்…

Read More

“பிச்சைக்காரன் பட பாடல்களை வாங்க முன்வரவில்லை” – மனம் திறந்த விஜய் ஆண்டனி

“’பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்களைப் பல நிறுவனங்கள் வாங்க முன்வராததால் அந்த ஆல்பத்தை நானே வைத்துக்கொண்டேன்.” என இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, “’அப்பா குட்டி’ படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான…

Read More

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்:இரண்டு கோடீஸ்வரர்களின் சங்கமம்

சென்னை, நவ. 12-அனிருத்தும், காவ்யா மாறனும் தங்கள் திருமணத்துக்காக நேற்று க்ரீஸில் இருக்கிறார்கள். இரண்டு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்களான ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர். தென்னிந்தியாவிலேயே அனைவரது கவனத்தை ஈர்த்த பெரிய திருமணமாக இது மாறியிருக்கிறது.அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு பிறகு இந்தியாவில் பலரது கவனத்தை பெற்ற திருமணமாக மாறியிருக்கிறது அனிருத் – காவ்யா மாறன் திருமணம். இரண்டு பேரும் ரகசியமாக செய்து வந்த காதல்…

Read More

“அண்ணாமலை படத்தின் ரீமேக்கில்நடிக்க விரும்புகிறேன்” – சிவகார்த்திகேயன்

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார்.நிகழ்ச்சியில் நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், “சோஷியல் மீடியாவில் நெகட்டிவ் கமென்ட் பார்ப்பது, படிப்பது இல்லை. என் சோஷியல் மீடியா பணிகளை என் டீம் பார்க்கிறது.இப்போது ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அடுத்து 2 பட ஸ்கிரிப்ட் வொர்க் நடந்துக்கொண்டு இருக்கிறது. தவிர, என் தயாரிப்பில் 3 படங்கள் உருவாகிறது. ஆக தற்போது 7…

Read More

விஜய் ஆண்டனி நடித்த “அப்பா குட்டி” படத்தின்பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.‘அப்பா குட்டி’இவர் தற்போது இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், தந்தை மற்றும் மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவானதாகத் தெரியவருகிறது. தெலுங்கு மொழியில் ‘நாநா குட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகர்கள்…

Read More

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ வெளியானது மீண்டும் டைகர் பாண்டியன் அதிரடி திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று (அக்டோபர் 15) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், படம் வெளியாகியுள்ளதால் திரையரங்குகளில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் ஓய்வுபெற்ற ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியனாக நடித்துள்ளார். குடும்பத்தின் அமைதியான வாழ்க்கையைப் பாதிக்கும் புதிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு, மீண்டும் தனது…

Read More