முதல்வர் தொகுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு:கல்வி உபகரணங்கள் பெற பரிந்துரையோ, கடிதமோ தேவையில்லைபெரம்பூர் சட்டமன்ற அலுவலகம் அறிவிப்பு
சென்னை, அக். 23-சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் கல்வி உபகரணங்களைப் பெறுவதற்கு எவ்விதப் பரிந்துரையோ அல்லது கடிதமோ தேவையில்லை என்றும், தங்களுக்குத் தேவையான உதவியை மட்டும் தெரிவித்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் சொந்தத் தொகுதியான பெரம்பூரில், பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு…
